11/22/09

சச்சின்-சிவசேனா???


சச்சின் நாட்டுக்காக விளையாடவில்லை பிசிசிஐகாக விளையாடுகிறார் என்று மீண்டும் சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட் குற்றம் சாட்டியுள்ளார். சிவசேனா பத்திரிக்கையான சாம்னாவில் சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட் சச்சின் நாட்டுக்காக விளையாடவில்லை பிசிசிஐ காக விளையாடுகிறார் என்றும் அவர் மகாராஷ்டிரா வளரும் கிரிக்கெட் வீ்ரர்களுக்காக எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறி உள்ளார். சச்சின் போன்ற வீரர்கள் பணத்துக்காக தான் விளையாடுகிறார் நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்து உள்ளார்.இவரது கருத்துக்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

0 comments:

Post a Comment