11/19/09

ட்ரவ் செய்யுமா இந்தியா?!


இலங்கைக்கு எதிராக ஆமதாபாதில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க இந்திய வீரர்கள் போராடி வருகின்னர்.
இந்தியா,​ இலங்கை அணிளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் ஆமதாபாதில் திங்கள்கிழமை துவங்கியது. முதல் இன்னிங்ஸில் திராவிட்,​ தோனி சதத்தால் இந்தியா 426 ரன்கள் குவித்தது.
4-ம் நாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தை மஹேல ஜயவர்த்னாவும்,​ பிரசன்ன ஜயவர்த்னாவும் துவக்கினர்.இருரும் நிதாமாக ஆடி ரன்களை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய மஹேல ஜயவர்த்தனா 250 ரன்ளைக் கடக்க,​ மறுமுனையில் பிரசன்ன ஜயவர்த்தனா சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்தக் கூட்ணியைப் பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.ருழியாக 275 ரன்கள் எடுத்திருந்போது மஹேல ஜயவர்த்தனா,​ அமித் மிஸ்ரா பந்தில் ஆட்மிழந்தார். 435 பந்துளைச் சந்தித்து 275 ரன்களை மஹேல எடுத்தார். பின்னரும் இலங்கை ரன்களை குவித்தது. இறுதில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 760 ரன்கள் என்ற நிலையில் இன்னிங்û முடித்து கொண்டது . இந்தியாவின் முதல் இன்னிங்û விட 334 ரன்கள் அதிகமாக இருதது . ​334 ரன்கள் எடுத்தால்தான் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியும் என்ற நிலையில் இந்திய வீரர்கள் 2-வது இன்னிங்​ûஸத் துவக்கினர்.
சேவாக்கும்,​ கம்பீரும் துவக்க ஆட்டக்காரர்ளாக களமிறங்கினர். இருரும் நிதானத்துடன் ஆடினர். தேநீர் இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.ஆட்நேர இறுதியில் கம்பீர் 74 ரன்ளுனும்,​ அமித் மிஸ்ரா 12 ரன்ளுனும் ஆட்மிழக்காமல் இருந்னர்.

ஸ்கோர்:​ இந்தியா முதல் இன்னிங்ஸ் 426 .
லங்கை முதல் இன்னிங்ஸ் 760-7வி.டிக்ளேர் ​(தில்ஷன் 112, பரவிதனா 35, சங்கரா 31, மஹேல ஜயவர்த்தனா 275, சமவீரா 70, மேத்யூஸ் 17, பிரசன்ன ஜயவர்த்தனா 154 ​(ஆட்மிழக்வில்லை)​,​ டம்மிகா பிரசாத் 21, ஜாகீர் கான் 2வி-​109, இஷாந்த் சர்மா 2வி-​135, ஹர்ஜன் 2வி-​189, மிஸ்ரா 1வி-​203)
இந்தியா 2-வது இன்னிங்ஸ் 190-2வி ​(கம்பீர் 74 ​(ஆட்மிழக்வில்லை)​,​ சேவாக் 51, திராவிட் 38, அமித் மிஸ்ரா 12, ஹெராத் 1வி-​47, வெலேகெடேரா 1வி-​31).​​​


6 வது அதிகபட்சம்
நேற்று முதல் இன்னிங்சில் 760 ரன்கள் குவித்து அசத்தியது இலங்கை அணி. இதன் மூலம் டெஸ்ட் அரங்கின் ஒரே இன்னிங்சில், 6 வது அதிக பட்ச ரன்களை பதிவு செய்தது. இப்பட்டியலின் முதலிடத்திலும் இலங்கை அணி (952 ரன்கள், எதிர்-இந்தியா, 1997) தான் உள்ளது. ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகள்:
ஸ்கோர் அணி எதிரணி ஆண்டு இடம்
952 இலங்கை இந்தியா 1997 கொழும்பு
903 இங்கிலாந்து ஆஸி., 1938 லண்டன்
849 இங்கிலாந்து வெ.இண்டீஸ் 1930 கிங்ஸ்டன்
790 வெ.இண்டீஸ் பாக்., 1958 கிங்ஸ்டன்
765 பாக்., இலங்கை 2009 கராச்சி
760 இலங்கை இந்தியா 2009 ஆமதாபாத்
* இலங்கை அணி குவித்த 760 ரன்களே, இந்திய மண்ணில் ஒரே இன்னிங்சில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் கடந்த 1985 ம் ஆண்டு இங்கிலாந்து அணி, சென்னையில் நடந்த போட்டியில் 652 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

0 comments:

Post a Comment