11/20/09

வந்துடாகப்பா பிரான்ஸ்..

உல​கக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில் விளை​யாட பிரான்ஸ்,​ போர்ச்​சுக்​கல் அணி​கள் தகுதி பெற்​றுள்​ளன.
2010-ம் ஆண்டு உல​கக் கோப்பை கால்​பந்​துப்​போட்​டி​களில் பங்​கேற்​கும் அணிகளுக்கான தகு​திச் சுற்​றுப் போட்​டி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இ​தில் போர்ச்​சுக்​கல்,​ கிரீஸ்,​ ஸ்லோ​வே​னியா அணி​கள் ஏற்​கெ​னவே தகுதி பெற்று விட்​டன. இந்​நி​லை​யில் புதன்​கி​ழமை நடை​பெற்ற தகு​திச் சுற்று ஆட்​டத்​தில் அயர்​லாந்தை,​ பிரான்ஸ் வீழ்த்​தி​யது. இதன்​மூ​லம் பிரான்ஸ் அணி உல​கக் கோப்​பைப் போட்​டிக்​குத் தகுதி பெற்று விட்​டது.

0 comments:

Post a Comment