11/20/09

இந்தியா ஸ்ரீலங்கா - போட்டி டிரா

முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி நாளான இன்று இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்தது. சச்சின் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்துள்ள 43வது சதமாகும். மிஷ்ரா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். காம்பிர் 114 ரன்களுடன் அவுட் ஆனார். முன்னதாக இலங்கை தனது முதல் இன்னிங்சை 7 விக்கெட் இழப்புக்கு 760 ரன் என்ற நிலையில் டிக்ளர் செய்தது. இந்தியா முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் 426. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி கான்பூரில் துவங்குகிறது.

0 comments:

Post a Comment