இந்திய வீரர் பரிமார்ஜன் நேகி ரஷ்யாவில் நடக்கும் உலக செஸ் கோப்பை போட்டியில்,அபாரமாக வென்றார்.
முன்னணி வீரர் வாடிம் மிலாவுடன் (சுவிஸ்) மோதி, கடுமையாகப் போராடி வென்றார். இதனால் 2வது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நேகி அதிகரித்துக் கொண்டுள்ளார்.இந்திய வீரர்கள் சூர்ய சேகர் கங்குலி, சாண்டிபன் சந்தா இருவரும் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் வென்றனர். எனினும், ஹாலந்தின் எர்வினுடன் மோதிய மற்றொரு இந்திய வீரர் சசிகிரண் வெற்றி வாய்ப்பை வீணடித்து ஆட்டத்தை டிரா செய்தார். உலக ஜூனியர் சாம்பியனான அபிஜீத் குப்தாவும் ரஷ்யாவின் நிகிடா உடனான தனது ஆட்டத்தை டிரா செய்தார்.
11/22/09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment