11/20/09

இன்னொரு மைல்கல் ...

இந்​திய கிரிக்​கெட் வீரர் சச்​சின் டெண்​டுல்​கர் சர்வ​தேச கிரிக்​கெட் போட்​டி​க​ளில் மொத்​தம் 30 ஆயி​ரத்​துக்​கும் அதி​க​மான ரன்​க​ளைக் குவித்து உலக சாதனை படைத்​துள்​ளார்.30 ஆயி​ரம் ரன்​களை எடுக்​கும் முத​லா​வது வீரர் சச்​சின் ஆவார். ஆம​தா​பா​தில் நடை​பெற்ற இலங்கைக்கு எதி​ரான டெஸ்​டின் 2-வது இன்​னிங்​ஸில் சச்​சின் 35 ரன்​களை எடுத்​த​போது அவர் சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​க​ளில் 30 ஆயி​ரம் ரன்​கள் எடுத்தார்.1989-ம் ஆண்டு டெஸ்ட் போட்​டி​யில் அறி​மு​க​மான சச்​சின் தற்​போது கிரிக்​கெட் வாழ்க்​கை​யில் 21-ம் ஆண்​டில் நுழைந்​துள்​ளார்.டெஸ்ட் போட்​டி​கள்,​ ஒரு தின போட்​டி​கள்,​ சர்​வ​தேச டி20 போட்​டி​கள் என மூன்​றி​லும் சேர்த்து அவர் தற்​போது 30,065 ரன்​க​ளைச் சேர்த்​துள்​ளார்.சச்​சின் குவித்த ரன்​கள் விவ​ரம்:​​போட்டி ரன்​கள் சதம் அரை சதம் சரா​சரிடெஸ்ட் ​ 160 ​ ​ 12,877 43 53 54.79ஒரு நாள் 436 ​ 17,178 ​ 45 91 44.50டி20 ​ ​ ​ ​ 1 ​ ​ ​ 10 ​ ​ -​ -​ 10.00

0 comments:

Post a Comment